இந்த 3 பானையும் பூஜை ரூமில் வைத்தால்…. பணவரவு தடையின்றி நடைபெறும்….
பூஜை அறையில் மூன்று குபேர பானைகள் வைத்திருப்பதன் மூலம் குடும்பத்தில் நிலவி வரும் வறுமை, பணக்கஷ்டம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக நீங்கி, செல்வ வளம் பெருகும் என ஆன்மிக மரபுகளில் கூறப்படுகிறது. குறிப்பாக செல்வத்தின் அதிபதியான குபேரனை மனமார வழிபடுவதால், வீட்டில் பணப்புழக்கம் சீராகி, வருமானம் நிலைத்திருக்கும் என்பதே இந்த வழிபாட்டின் முக்கிய நம்பிக்கையாக உள்ளது. குபேரனுக்குரிய வியாழக்கிழமைகளில் இந்த பூஜைகளை மேற்கொண்டால், அதன் பலன் பலமடங்கு அதிகரிக்கும் என்றும் ஆன்மிக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். பணவரவை […]
Read More