மங்களப் பிரார்த்தனை
பூஜைக்குத் தேவையான பொருட்கள் விளக்கு, நூல்திரி, எண்ணெய், செம்பு. தண்ணீர், சந்தனம், குங்குமம், திருநீறு,அவல், பொரி, கற்கண்டு, முந்திரிப்பழம், பழம், பூ, துளசி இலை, வாழையிலை, கற்பூரம், கற்பூரத்தட்டு, ஊதுபத்தி, பத்திஸ்டாண்டு, அக்ஷதை. ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி எனக்கூறி தீபத்தை ஏற்றி, பின்வரும் பிரார்த்தனையைக் கூறவும். “எல்லாம்வல்ல இறைவனே! நாங்கள் ஏற்றி வழிபடும் இந்தத் திருவிளக்கிலும், எங்கள் உள்ளத்திலும் எழுந்தருளி எங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் தந்தருள்வாயாக.” செம்பில் வைக்கப்பட்டுள்ள நீரில் பூ, அக்ஷதை, துளசி […]
Read More