பொது விடுமுறை நாட்கள் பட்டியல் – தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2025 (Public Holidays List – Tamil Nadu Government Holidays 2025) ஆகும்.

இதில் விழாக்கள், நினைவு நாட்கள், தேசிய மற்றும் மத சார்ந்த முக்கிய தினங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.

எண்விடுமுறை பெயர்தேதிகிழமை
1ஆங்கிலப் புத்தாண்டுஜனவரி 1புதன்
2பொங்கல்ஜனவரி 14செவ்வாய்
3திருவள்ளுவர் தினம்ஜனவரி 15புதன்
4உழவர் திருநாள்ஜனவரி 16வியாழன்
5குடியரசு தினம்ஜனவரி 26ஞாயிறு
6தைபூசம்பிப்ரவரி 11செவ்வாய்
7தெலுங்கு வருடப்பிறப்புமார்ச் 30ஞாயிறு
8ரம்ஜான்மார்ச் 31திங்கள்
9வங்கிகள் ஆண்டுக்கணக்கு முடிவுஏப்ரல் 1செவ்வாய்
10மகாவீர் ஜெயந்திஏப்ரல் 10வியாழன்
11தமிழ்ப்புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த நாள்ஏப்ரல் 14திங்கள்
12புனித வெள்ளிஏப்ரல் 18வெள்ளி
13மே தினம்மே 1வியாழன்
14பக்ரீத்ஜூன் 7சனி
15மொஹரம்ஜூலை 6ஞாயிறு
16ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திஆகஸ்ட் 15வெள்ளி
17கிருஷ்ண ஜெயந்திஆகஸ்ட் 16சனி
18விநாயகர் சதுர்த்திஆகஸ்ட் 27புதன்
19மிலாதுந்நபிசெப்டம்பர் 5வெள்ளி
20ஆயுத பூஜைஅக்டோபர் 1புதன்
21காந்தி ஜெயந்திஅக்டோபர் 2வியாழன்
22விஜயதசமிஅக்டோபர் 2வியாழன்
23தீபாவளிஅக்டோபர் 20திங்கள்
24கிறிஸ்துமஸ்டிசம்பர் 25வியாழன்

🗓️ மொத்தம்: 24 பொது விடுமுறைகள் 2025-ல் வழங்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டின் பொது விடுமுறைகள்

தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் 2025 (Public Holidays List – Tamil Nadu Government Holidays 2025) ஆகும்.

மாதம்தேதிவிடுமுறைவார நாள்
ஜனவரி1புத்தாண்டு தினம்வியாழன்
ஜனவரி15பொங்கல்வியாழன்
ஜனவரி16திருவள்ளுவர் தினம்வெள்ளி
ஜனவரி17உழவர் திருநாள்சனி
ஜனவரி26குடியரசு தினம்திங்கள்
பிப்ரவரி1தைப்பூசம்ஞாயிறு
மார்ச்19தெலுங்கு புத்தாண்டு தினம்வியாழன்
மார்ச்21ரம்ஜான் (ஈதுல் பித்ர்)சனி
மார்ச்31மகாவீர் ஜெயந்திசெவ்வாய்
ஏப்ரல்1வணிக வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிவு நாள்புதன்
ஏப்ரல்3புனித வெள்ளிவெள்ளி
ஏப்ரல்14தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள்செவ்வாய்
மே1மே தினம்வெள்ளி
மே28பக்ரீத்வியாழன்
ஜூன்26முகரம் (யோம்-இ-ஷஹாதத்)வெள்ளி
ஆகஸ்ட்15சுதந்திர தினம்சனி
ஆகஸ்ட்26மிலாதுன் நபி (நபி பிறந்த நாள்)புதன்
செப்டம்பர்4கிருஷ்ண ஜெயந்திவெள்ளி
செப்டம்பர்14விநாயகர் சதுர்த்திதிங்கள்
அக்டோபர்2காந்தி ஜெயந்திவெள்ளி
அக்டோபர்19ஆயுத பூஜைதிங்கள்
அக்டோபர்20விஜயதசமிசெவ்வாய்
நவம்பர்8தீபாவளிஞாயிறு
டிசம்பர்25கிறிஸ்துமஸ்வெள்ளி

🗓️ மொத்தம்: 24 பொது விடுமுறைகள் 2026-ல் வழங்கப்பட்டுள்ளன.