அஷ்டபந்தன இடி மருந்து… தேவைப்படும் நபர்கள் தொடர்பு கொள்ளலாம்…
🔱 அஷ்டபந்தன இடி மருந்து (8 வகை மூலிகைகள்) 🔱
கோவில் மூலவர் சாமி சிலைக்கு
மகா கும்பாபிஷேகம் முன் வைக்க வேண்டிய
ஆகம முறையில் தயாரிக்கப்படும்
ஒரிஜினல் அஷ்டபந்தன இடி மருந்து
தேவைப்படும் நபர்கள் தொடர்பு கொள்ளலாம்.
மகா கும்பாபிஷேகத்திற்கு
குறைந்தது 10 நாட்களுக்கு முன்
தொடர்பு கொண்டால்,
அஷ்டபந்தன மகா மருந்து
சுத்தமான முறையில் தயார் செய்து வழங்கப்படும்.
🔸 அஷ்டபந்தன மருந்து என்றால் என்ன?
கும்பாபிஷேகத்துக்கு முன்னால் சுவாமிக்கு மருந்து சாத்துவார்கள்.
சிலைகள் பீடத்துடன் கெட்டியாக பற்றிக் கொள்வதற்கு மருந்து சாத்துவது வழக்கம்.
மண்டலாபிஷேகம் முடியும் வரை அபிஷேகத்தில்
புளிப்பான பொருள்களை பயன்படுத்த மாட்டார்கள்.
கும்பாபிஷேக மருந்தை
மூன்று பொருள்களாலும், எட்டு பொருள்களாலும் தயாரிப்பார்கள்.
- மூன்று பொருள்களால் தயாரிப்பது – திரிபந்தனம்
- எட்டு பொருள்களால் தயாரிப்பது – அஷ்டபந்தனம்
- பொன்னையே உருக்கி வார்ப்பதும் உண்டு – அதற்கு சுவர்ணபந்தனம் என்று பெயர்.
🔸 அஷ்டபந்தனத்தில் சேர்க்கப்படும் 8 பொருட்கள்:
- கொம்பரக்கு – பங்கு 1
- கருங்குங்கிலியம் – பங்கு 3
- சுக்கான் – முக்கால்
- காவிக்கல் – பங்கு 3
- வெண்மெழுகு – பங்கு 3
- வெண்ணெய் – பங்கு 3
- செம்பஞ்சு – பங்கு 3
- சாதிலிங்கம் – கால்
மேற்கண்ட பொருட்களை ஒன்றாக சேர்த்து
உலக்கையால் தொடர்ந்து இடிப்பார்கள்.
இடி படப்பட வெண்ணெய் உருகி
நல்ல மெழுகு பதத்தை அடையும்.
அந்த மெழுகு பதத்தில்
சூட்டுடன் இருக்கும் மருந்தினை
எடுத்து சிலைக்கு சாத்துவார்கள்.
முன்பெல்லாம் பலரும் கூடிநின்று
மாறி மாறி உலக்கையால் இடித்து
மருந்தை தயாரித்து சாத்துவது வழக்கம்.
ஆனால் தற்போது
சட்டியிலிட்டு சூடாக்கி
மெழுகு பதத்தில் சாத்துகிறார்கள்.
📞 தொடர்புக்கு:
பிரசன்ன திலகம்
வாஸ்து ஜோதிட நிபுணர்
Dr. T.T. அதிபன் ராஜ்
📱 95240 20202

0 Comments