Type Here to Get Search Results !

AdhibAn Panchangam

Tharpothu Vorai

Click to see all கிரக ஓரை

செல்வம் கிடைக்க, ஷேர் மார்க்கெட்டில் கோடிஸ்வரர் ஆக



அதிகாலையில் குறைந்தபட்சம் 4 . 30 மணிக்கு காலை கடனை முடித்து விட்டு பூஜை அறையில் திருவிளக்கு ஏற்றி வைத்து தியான முறையில் உட்கார்ந்து கொண்டு விநாயகரின் மூல மந்திரத்தை தினம் 1008 தடவை உச்சரித்தால் ஷேர் மார்க்கெட்டிலும் தொழிலிலும் கோடிஸ்வரர் ஆவது உறுதி.




ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா


இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.


மெதுவாக தெளிவாக வாய் திறந்து உச்சரிக்கலாம் அனைத்து பாக்கியங்களையும் தருவார் கணபதி


ஆன்மீக ஞானியின் நோக்கம்  மனிதனுக்கு நல்லதை செய்ய தேவைப்படும்  எல்லா மந்திரங்களும் கற்று கொடுக்க வேண்டும் என்பதே ஆகும்.